Main Menu
Home
Cine New
Contact Us
Gallery
Sitemap
RSS
Latest News

athirvu, athirvu.com, athirvu.net

Tamil CIne Express

Home Monday, 21 May 2012
 
லிப்-லாக் முத்தம் என்றால் அலறி அடித்துக் கொண்டு ஓடும் நடிகை தமன்னா, முத்தக்காட்சிக்கு ஓ.கே. சொல்லியிருக்கிறாராம். இந்த தகவல்தான் கோலிவுட்டின் ஹாட் டாபிக். கண்ணன் இயக்கத்தில் பரத்துடன் தமன்னா ஜோடி போட்டு நடித்து வரும் படம் கண்டேன் காதலை. இந்த படத்தில் தமன்னாவுக்கு,
Read more...
 
முத்தக்காட்சிக்கு தமன்னா ரெடி : புது தகவல் Print E-mail
Imageலிப்-லாக் முத்தம் என்றால் அலறி அடித்துக் கொண்டு ஓடும் நடிகை தமன்னா, முத்தக்காட்சிக்கு ஓ.கே. சொல்லியிருக்கிறாராம். இந்த தகவல்தான் கோலிவுட்டின் ஹாட் டாபிக். கண்ணன் இயக்கத்தில் பரத்துடன் தமன்னா ஜோடி போட்டு நடித்து வரும் படம் கண்டேன் காதலை. இந்த படத்தில் தமன்னாவுக்கு, பரத் லிப்-லாக் முத்தக்காட்சி இடம்பெறுகிறதாம். இந்த காட்சி பற்றி தமன்னாவிடம் சொன்னபோது, முத்தக்காட்சி என்றால் முடியவே முடியாது என்று மறுத்திருக்கிறார். அதன் பின்னர் கதைப்படி இந்த இடத்தில் முத்தக்காட்சி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை டைரக்டர் கண்ணன் தமன்னாவிடம் விளக்கியிருக்கிறார். அதன் பின்னர் ஒருவழியாக அம்மணி லிப்-லாக்கிற்கு ஓ.கே. சொல்லியிருக்கிறாராம். அதே நேரத்தில் முத்தக்காட்சி தனது இமேஜை கெடுக்கும் வகையில் ஆபாசமாக இல்லாமல் இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறாராம் தமன்னா.
 
Next >

Tamil Cinema, Tamil Cine express, tamil film, tamil movie, indian cinema,