Main Menu
Home
Cine New
Contact Us
Gallery
Sitemap
RSS
Latest News

athirvu, athirvu.com, athirvu.net

Tamil CIne Express

Home arrow Cine New arrow விஷாலுக்கு நோ சொன்ன நடிகைகள் Thursday, 23 February 2012
 
விஷால் நடிப்பில் உருவாகும் அடுத்த படம் தீராத விளையாட்டு பிள்ளை. இந்த படத்திலும் தோரணை ஸ்ரேயாதான் விஷாலுக்கு ஜோடியாம். இந்த படத்தில் நடிக்குமாறு த்ரிஷா, நயன்தாரா, ப்ரியாமணி, மீனாட்சி உள்ளிட்ட பல நடிகைகளிடம் தேதி கேட்டனர். ஒரு சிலர் கதையை கேட்டும், ஒரு சிலர் கதையைக் கூட கேட்காமலும் நோ சொல்லி விட்டார்களாம்.
Read more...
 
விஷாலுக்கு நோ சொன்ன நடிகைகள் Print E-mail
Imageவிஷால் நடிப்பில் உருவாகும் அடுத்த படம் தீராத விளையாட்டு பிள்ளை. இந்த படத்திலும் தோரணை ஸ்ரேயாதான் விஷாலுக்கு ஜோடியாம். இந்த படத்தில் நடிக்குமாறு த்ரிஷா, நயன்தாரா, ப்ரியாமணி, மீனாட்சி உள்ளிட்ட பல நடிகைகளிடம் தேதி கேட்டனர். ஒரு சிலர் கதையை கேட்டும், ஒரு சிலர் கதையைக் கூட கேட்காமலும் நோ சொல்லி விட்டார்களாம். இந்த மறுப்பிற்கு காரணம் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் கதைதானாம்! படத்தின் கதை அத்தனை கடுமையும்இ கணமும் உடையது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
 
< Prev   Next >

Tamil Cinema, Tamil Cine express, tamil film, tamil movie, indian cinema,