|
நயன்தாராவை பாலோ பண்ணும் ஸ்ரேயா |
|
|
வதந்தி: தனுஷ் படத்தில் நயன்தாரா, பாவாடை தாவணி அணிந்தது போல், ஸ்ரேயாவும் பாவாடை தாவணி அணிந்து நடிக்கிறார். விசாரித்த உண்மை: உண்மை தான்! "யாரடி நீ மோகினி' படத்தில், படம் முழுக்க நயன்தாரா, பாவாடை தாவணியில் வந்து, தனுஷடன் கவர்ச்சியில் கலக்கினார். அதே பாணியைப் பின்பற்றி, தற்போது தனுஷ் நடிக்கும்,
"குட்டி' படத்தில், ஸ்ரேயாவையும் பாவாடை தாவணி அணியும்படி தனுஷ் கேட்டுக் கொண்டதன் பேரில்இ ஸ்ரேயா மேற்படி உடையில் வந்து, நயன்தாராவை விட ஒருபடி உயர்த்தியே கவர்ச்சி காட்டியுள்ளார். |