|
விஷால் - ஸ்ரேயா சம்பந்தப்பட் லிப் டூ லிப் முத்தக்காட்சி |
|
|
தோரணை படத்தில் நடிகை விஷால் - ஸ்ரேயா சம்பந்தப்பட் லிப் டூ லிப் முத்தக்காட்சி இடம்பெற்றிருக்கிறது. டைரக்டர் சபா ஐயப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஸ்ரேயா வழக்கம்போலவே படு கவர்ச்சியாக நடித்திருக்கிறார் என்பது படத்தின் ஸ்டில்களை பார்த்தாலே தெரியும். தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒரு ஸ்டில் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.
ஸ்ரேயாவுக்கு, விஷால் உதட்டோடு உதடு பதித்து முத்தமிடுவது போன்ற காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த கிளு கிளு முத்தக்காட்சி கண்டிப்பாக படத்தின் வெற்றிக்கு உதவும் என்று தோரணையுடன் சொல்கிறார்கள் தோரணை யூனிட்டார். |