|
நயன்தாராவை பாலோ பண்ணும் ஸ்ரேயா |
|
|
வதந்தி: தனுஷ் படத்தில் நயன்தாரா, பாவாடை தாவணி அணிந்தது போல், ஸ்ரேயாவும் பாவாடை தாவணி அணிந்து நடிக்கிறார். விசாரித்த உண்மை: உண்மை தான்! "யாரடி நீ மோகினி' படத்தில், படம் முழுக்க நயன்தாரா, பாவாடை தாவணியில் வந்து, தனுஷடன் கவர்ச்சியில் கலக்கினார். அதே பாணியைப் பின்பற்றி, தற்போது தனுஷ் நடிக்கும், |
|
Read more...
|
|
|
காதல் பரிசாக சொகுசு கார்! மறுக்கிறார் ப்ரியாமணி!! |
|
|
விஷால், பிருத்விராஜ் ஆகியோருடன் இணைந்து நடித்தபோது அவர்களுடன் காதல் கிசுகிசுக்களுக்கு உள்ளானார் ப்ரியாமணி! சமீபமாக இவர் தெலுங்கு நடிகர் தருணுடன் படுபயங்கரமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். ப்ரியாமணியும், தருணும் நவ வசந்தம் எனும் தெலுங்கு படத்தில் இணைந்து நடித்தனர். அது முதல் இருவருக்கும் காதல் தீ பற்றிக் கொண்டதாக ஆந்திர படவுலகம் முழுதும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. |
|
Read more...
|
|
|
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் ஷாம் |
|
|
நடிகர் ஷாம் சென்ற கார் மீது டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஷாம் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். சென்னை தாம்பரம் அருகே காட்டாங்கொளத்தூரில் நடந்த சினிமா சூட்டிங்கில் பங்கேற்று விட்டு தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் ஷாம். தாம்பரம் அருகே வந்தபோது ஒரு சிக்னலில் கார் நின்றது. அப்போது பின்னால் வேகமாக வந்த டிராக்டர் ஷாமின் கார் மீது மோதியது. |
|
Read more...
|
|
|
விஷால் - ஸ்ரேயா சம்பந்தப்பட் லிப் டூ லிப் முத்தக்காட்சி |
|
|
தோரணை படத்தில் நடிகை விஷால் - ஸ்ரேயா சம்பந்தப்பட் லிப் டூ லிப் முத்தக்காட்சி இடம்பெற்றிருக்கிறது. டைரக்டர் சபா ஐயப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஸ்ரேயா வழக்கம்போலவே படு கவர்ச்சியாக நடித்திருக்கிறார் என்பது படத்தின் ஸ்டில்களை பார்த்தாலே தெரியும். தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒரு ஸ்டில் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது. |
|
Read more...
|
|
|
<< Start < Prev 1 2 Next > End >>
|
| Results 11 - 14 of 14 |