|
முத்தக்காட்சிக்கு தமன்னா ரெடி : புது தகவல் |
|
|
லிப்-லாக் முத்தம் என்றால் அலறி அடித்துக் கொண்டு ஓடும் நடிகை தமன்னா, முத்தக்காட்சிக்கு ஓ.கே. சொல்லியிருக்கிறாராம். இந்த தகவல்தான் கோலிவுட்டின் ஹாட் டாபிக். கண்ணன் இயக்கத்தில் பரத்துடன் தமன்னா ஜோடி போட்டு நடித்து வரும் படம் கண்டேன் காதலை. இந்த படத்தில் தமன்னாவுக்கு, |
|
Read more...
|
|
|
அஜீத்தின் 50வது படத்தை இயக்குகிறார் சீமான் |
|
|
|
ஜீவாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குவதாக இருந்தார் தமிழ் உணர்வாளரும் இயக்குநருமான சீமான். ஆனால் இப்போது அந்தத் திட்டத்தில் ஒரு மாறுதல். அஜீத்தை வைத்து தாணு தயாரிக்கவிருக்கும் மெகா படத்துக்கு இயக்குநராக ஒப்பந்தமாகியுள்ளார் சீமான். இந்தப் படத்துக்காக ஜீவாவை வைத்து இயக்குவதாக உள்ள படத்தைத் தள்ளி வைத்துள்ளார் சீமான். |
|
Read more...
|
|
|
கின்னஸ் சாதனைப் படத்துக்கு சென்சார் தடை |
|
|
|
சுரேஷ் ஜோக்கிம் என்ற இலங்கைத் தமிழர் எடுத்த கின்னஸ் உலக சாதனைப் படமான சிவப்பு மழைக்கு இந்திய தணிக்கைத் துறை அனுமதி மறுத்துள்ளது. இதுவரை பல பிரிவுகளில் 58 கின்னஸ் சாதனைகளைப் படைத்தவரான சுரேஷ் ஜோக்கிம் இப்போது கனடாவில் வசிக்கிறார். |
|
Read more...
|
|
|
சிம்புவை காதலிக்கிறேனா?-த்ரிஷா |
|
|
கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் சிம்புவுடன் தீவிரமாக லவ்வுவதாக த்ரிஷா குறித்து வதந்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அலை படத்துக்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கும் விண்ணைத் தாண்டி வருவாயா என்ற படத்தில்தான் இந்த லவ் ரொம்ப ஸ்ட்ராங்காகிவிட்டதாக சில பத்திரிகைகளில் 'பிட்' ஓடிக் கொண்டிருக்கிறது! |
|
Read more...
|
|
|
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு M.I.A அழைப்பு |
|
|
சிறிங்கா தடுப்பு முகாம்களுக்குள் கட்டாயப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் நூறாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு உதவுமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உலகப் பிரபல பாடகி மாயா அழைப்பு விடுத்துள்ளார், என பிரித்தானியா "ஸ்கை செய்திகள்" தெரிவித்துள்ளன. மேற்குலக இசையில் பிரபலமான மாயா அருட்பிரகாசம். |
|
Read more...
|
|
|
ஏமாற்றப்படும் தமிழினம்!-சேரன் கொதிப்பு |
|
|
தமிழன் வந்தாரையெல்லாம் வாழவைக்கிறான்... போகுமிடமெல்லாம் ஏமாற்றப்படுகிறான் என்கிறார் இயக்குநர் சேரன். கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் கே.எஸ். ராஜன், ஆல் ஷோலா புரொடக்ஷன்ஸ் என்ற தனது பட நிறுவனம் மூலம் முதன்முதலாக தமிழ் படம் தயாரிக்கிறார். ஆறுமனமே என்ற அந்தப்படத்தில் அவரது மகனே கதாநாயகனாகவும் நடிக்கிறார். |
|
Read more...
|
|
|
மணிரத்னம் மட்டும் ஒழுங்கா? |
|
|
|
ஹஎன்னம்மா கண்ணு', ஹசார்லின் சாப்ளின்', ஹமகா நடிகன்', ஹஇங்கிலீஸ்காரன்', ஹசண்ட' உள்பட பல படங்களை தயாரித்து, டைரக்டு செய்தவர் ஷக்தி சிதம்பரம். இவர் தயாரித்து டைரக்டு செய்த ஹராஜாதி ராஜா' என்ற படம் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ராகவேந்திரா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். |
|
Read more...
|
|
|
விஷாலுக்கு நோ சொன்ன நடிகைகள் |
|
|
விஷால் நடிப்பில் உருவாகும் அடுத்த படம் தீராத விளையாட்டு பிள்ளை. இந்த படத்திலும் தோரணை ஸ்ரேயாதான் விஷாலுக்கு ஜோடியாம். இந்த படத்தில் நடிக்குமாறு த்ரிஷா, நயன்தாரா, ப்ரியாமணி, மீனாட்சி உள்ளிட்ட பல நடிகைகளிடம் தேதி கேட்டனர். ஒரு சிலர் கதையை கேட்டும், ஒரு சிலர் கதையைக் கூட கேட்காமலும் நோ சொல்லி விட்டார்களாம். |
|
Read more...
|
|
|
திரைப்பட சீரமைப்புக் குழு அமைப்பு |
|
|
|
திரைத் துறையினருக்கு அளிக்கப்பட்ட பல்வேறு சலுகைகளை சில தினங்களுக்கு முன்பு ரத்து செய்தது தமிழக அரசு. தற்போது அவற்றில் மீண்டும் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்துப் பரிந்துரைக்க திரைப்பட சீரமைப்புக் குழு ஒன்றை முதல்வர் கருணாநிதி இன்று அமைத்துள்ளார். பட அதிபர்கள் ஏவிஎம் சரவணன், அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். |
|
Read more...
|
|
|
ஈழப் போராட்டத்தை திரைப்படமாக்கும் பாரதிராஜா! |
|
|
முப்பதாண்டு கால ஈழப் போராட்டத்தின் கசப்பான முடிவால் உண்மையையிலேயே சக தமிழர்களைப் போலவே மனதளவில் அதிகக் காயப்பட்டிருக்கிறார் இயக்குநர் பாரதி ராஜா. ஒரு தமிழ்ப் படைப்பாளியாக தனது பங்களிப்பை ஈழப் போராட்டத்துக்கு நிச்சயம் இந்த முறை தருவதில் உறுதியாகவுமிருக்கிறார். விரைவிலேயே ஈழ மக்களின் தமிழீழக் கோரிக்கை குறித்த |
|
Read more...
|
|
|
<< Start < Prev 1 2 Next > End >>
|
| Results 1 - 10 of 14 |